Tuesday, August 12, 2008

எனது உலகம்


உண்மை இல்லா உலகிலே


நீ மட்டும் உண்மையே


சுற்றும் இந்த பூமியில்


சுழலும் எந்தன் சிந்தனை


என் காதல் பிழையில்லை - நான்


உன்னை நீங்க வாய்ப்பில்லை


விழித்துக் கொள்ள விரும்பவில்லை


விழித்தாலும் உயிரே இல்லை


உயிரை உன்னில் கோர்த்து வைத்தேன்


எனது உலகம் நாமடி..

1 comment:

Divya said...

\\உயிரை உன்னில் கோர்த்து வைத்தேன்

எனது உலகம் நாமடி..\\


Excellent lines..........really nice:)